Bitcoin Forum

Local => Regional Languages (India) => Topic started by: rajsunil on September 06, 2023, 10:55:50 AM



Title: இந்தியாவில் முப்பது சதவீதம் கிரிப்டோ வரி
Post by: rajsunil on September 06, 2023, 10:55:50 AM
இந்தியாவில் முப்பது சதவீதம் கிரிப்டோ வரி மற்றும் ஒரு சதவீதம் TDS கட்ட வேண்டும். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?